sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூலை 25, 2025 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 02:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளிக்காக தற்காலிக பட்டாசு கடை வைக்க வரும் ஆக.21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் குலோத் துங்கன் விடுத்துள்ள செய்தி குறிப்பு;

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை https://swscollectorate.py.gov.in/ என்ற இணையதள முகவரியில், வரும் ஆக.21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எக்காரணத்தைக் கொண்டும் தேதி நீட்டிக்கப்படாது.

விண்ணப்பத்துடன், பட்டாசு விற்பனை செய்ய உள்ள இடத்தின் வரை படம், வரைபடத்தில் கடை யில் பட்டாசு வைத்துக் கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்குரிய வழி மற்றும் சுற்றியுள்ள சாலைகள், கடையைச் சுற்றி 15 மீட்டர் சுற்றளவில் உள்ள பிறக்கடைகள் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

இடத்தின் உரிமை தொடர் பான பத்திரங்கள், வாடகை இடமாக மற்றும் கடையாக இருப்பின் வாடகை பத்திரம் பட்டாசு கடை வைக்க உரிமையாளரின் ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம் மற்றும் மின் ரசீது மற்றும் தண்ணீர் ரசீது. முகவரி மற்றும் அடையாள சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us