அரியாங்குப்பம், மணவெளிக்கு தட்டாஞ்சாவடியில் மனு பெறப்படும்
அரியாங்குப்பம், மணவெளிக்கு தட்டாஞ்சாவடியில் மனு பெறப்படும்
ADDED : மார் 18, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளுக்கு தட்டாஞ்சாவடி மாவட்டதொழில் மையத்தில், மனு பெறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலை கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மனு தாக்கல் துவங்கியது.
அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளுக்கு மனுக்கள்தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் சவுந்தரி பெறுவார் என, தேர்தல் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
