நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைவராக விமலா பெரியாண்டி, துணைத் தலைவர்களாக பரிதா, அன்பரசி, செயலாளர்களாக சக்தி, மீனாட்சி, இணைச் செயலாளர்களாக கலைமணி, மாலதி, துணை செயலாளர்களாக கஜலட்சுமி, தனபாக்கியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

