/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
/
பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
ADDED : ஜன 23, 2026 05:13 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் தொகுதி ஒருங்கிணைப்பாளர்களை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் நியமித்துள்ளார்.
அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு கண்ணன், திருபுவனை புகழேந்தி, ஊசுடு சீனிவாசன், மங்கலம் பெருமாள், வில்லியனுார் கனகராஜன், உழவர்கரை சுரேஷ் ரெட்டியார், கதிர்காமம் உமாபதி, இந்திராநகர் முத்து, தட்டாஞ்சாவடி பசுபதி, காமராஜர் நகர் செல்வகுமரன், லாஸ்பேட் சந்துரு, காலப்பட்டு பாலாஜி, முத்தியால்பேட் செந்தில்குமரன், ராஜ்பவன் ஆனந்தகண்ணன், உப்பளம் அற்புத அழகன், உருளையான்பேட் மதன், நெல்லித்தோப்பு உமாபதி, முதலியா்பேட் சத்தியராஜ், அரியாங்குப்பம் சந்திரமோகன், மணவெளி சுகுமாறன், ஏம்பலம் பிரகாஷ், நெட்டப்பாக்கம் துரைசாமி, பாகூர் தங்க விக்ரமன், நெடுங்காடு துரை சேனாதிபதி, திருநள்ளார் ராஜவேல், காரைக்கால் வடக்கு சுரேஷ்கண்ணா, காரைக்கால் தெற்கு நெடுமாறன், நிரவி பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

