தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி நியமனம்

 முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி நியமனம்

 முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி நியமனம்


ADDED : ஜூன் 04, 2026 09:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 09:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் சிறப்பு பணி அதிகாரியாக வசந்தகுமார் நியமிக்கப்பட்டார்.

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்று கொண்டார். இவரது சிறப்பு பணி அதிகாரியாக, ஓய்வு பெற்ற வேளாண் துறை இயக்குநர் வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின் பேரில், சார்பு செயலர் ஜெய்சங்கர், இதற்கான உத் தரவை வெளியிட்டார்.

முதல்வரின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இவரது பணி இருக்கும். முதல்வருக்கு மிக நெருக்கமாக இருந்த இவரை சிறப்பு பணி அதிகாரியாக மீண்டும் நியமிக்க கவர்னருக்கு, மு தல்வர் கோப்பு அனுப்பியிருந்தார். அதன்படி, மீண்டும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வருக்கு 3வது முறையாக சிறப்பு பணி அதிகாரியாக வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us