தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நியமனம்

 நியமனம்

 நியமனம்


ADDED : பிப் 08, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக காங்., தொழிலாளர் பிரிவு தலைவராக லாஸ்பேட்டையை சேர்ந்த காங்., நிர்வாகி பிரபுராஜ் நியமித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us