தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நியமனம் 

 நியமனம் 

 நியமனம் 


ADDED : மார் 16, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காங்., எஸ்.சி., - எஸ்.டி., மாவட்ட அமைப்பாளராக செல்வமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் அறிவுறுத்தலின் பேரில், காங்., தெற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அமைப்பாளராக ராமநாதபுரம்பேட், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த செல்வமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாநில தலைவர் ஜெயபாலன் வெளியிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us