தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது

பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது

பொது இடத்தில் தகராறு: ஒருவர் கைது


ADDED : மார் 31, 2025 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் அருகே பொது இடத்தில் தகராறு செய்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் அருகே நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஒருவர் வழியாக சென்றவர்களை தரக்குறைவாக பேசி, தகராறு செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஜான்பாண்டியன் 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us