தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆரியப்பாளையம் பாலம் இணைப்பு சாலையில் விரிசல் 

ஆரியப்பாளையம் பாலம் இணைப்பு சாலையில் விரிசல் 

ஆரியப்பாளையம் பாலம் இணைப்பு சாலையில் விரிசல் 


ADDED : டிச 04, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2024 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமைச்சர் ஆய்வு

புதுச்சேரி: ஆரியப்பாளையம் பாலம் இணைப்பு சாலையில் விரிசல் ஏற்பட்டதை அமைச்சர் லட்சுமிநாராயணன் பார்வையிட்டார்.புதுச்சேரி - விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமான 45 ஏ தேசிய நெடுஞ்சாலையில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.

60 கோடி மதிப்பில் 360 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டி முடித்து கடந்த அக்., 28ம் தேதி திறக்கப்பட்டது. பாலத்தின் கீழக்கு பகுதியில் உள்ள இணைப்பு தார் சாலையில், 4 மீட்டர் துாரத்திற்கு விரிசல் விழுந்துள்ளது. இதனை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.விரிசலை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us