/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுதப்படை போலீசார் குறை தீர்வு கூட்டம்
/
ஆயுதப்படை போலீசார் குறை தீர்வு கூட்டம்
ADDED : டிச 22, 2024 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி ஆயுதப்படை போலீசாருக்கான குறை தீர்வு கூட்டம் கோரிமேடு சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது.
போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்களா தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., அனிதாராய், எஸ்.பி., ரட்சனாசிங் முன்னிலை வகித்தனர்.
ஆயுதப்படை போலீசாரின் குறைகள் கேட்கப்பட்டு தீர்வுகள் தெரிவிக்கப்பட்டது. சீனியர் எஸ்.பி.,அனிதாராய்க்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.