sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனி கோள் எதிர்நிலை நிகழ்வு பார்ப்பதற்கு ஏற்பாடு

சனி கோள் எதிர்நிலை நிகழ்வு பார்ப்பதற்கு ஏற்பாடு

சனி கோள் எதிர்நிலை நிகழ்வு பார்ப்பதற்கு ஏற்பாடு


ADDED : செப் 18, 2025 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 02:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சனி கோளின் எதிர்நிலை நிகழ்வை, தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலக செய்திக்குறிப்பு:

வானில், சனிக் கோளின் எதிர்நிலை நிகழ்வு நடக்க உள்ளது. அதையொட்டி, அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் சார்பில், வரும் 21ம் தேதி, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் தொலை நோக்கி மூலம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை, மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை காணலாம்.

இந்த நிகழ்வு பற்றி, இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் விளக்கம் அளிக்க உள்ளார். இந்த நிகழ்வை, மாணவர்கள், பொதுமக்கள் பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us