ADDED : அக் 02, 2024 01:57 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார் : திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை சாலை அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய திருக்கனுார் தமீம், 24; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
