ADDED : அக் 08, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கேயுள்ள மேம்பாலம் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டிருந்த விழுப்புரம், வாக்கூர் நடுத்தெருவை சேர்ந்த முகிலன், 22; என்பவரை போலீசார் கைது செய்தனர்.