தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் தகராறு வாலிபர் கைது

போதையில் தகராறு வாலிபர் கைது

போதையில் தகராறு வாலிபர் கைது


ADDED : அக் 21, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: குமாரப்பாளையத்தில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.

அப்போது, குமாரப்பாளையம் மூன்றுமுனை சாலை சந்திப்பு அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக தகராறு செய்துகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

தமிழகப் பகுதியான வி.நெற்குணம், திருவள்ளூவர் வீதியை சேர்ந்த முத்தழகன், 34; என்பது தெரியவந்தது.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us