தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கலை இலக்கிய திருவிழா 

 கலை இலக்கிய திருவிழா 

 கலை இலக்கிய திருவிழா 


ADDED : ஜன 09, 2026 08:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 08:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கலை இலக்கிய திருவிழா நாளை மறுநாள் நடக்கிறது.

பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் நாளை மறுநாள் 11ம் தேதி, பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் கலை இலக்கிய திருவிழா நடக்கிறது. விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்குகிறார். விழாவில் வந்தவாசி, தென்னாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்துறைத் தலைவர் சாவித்திரி, கவிஞர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us