தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர் 17ம் தேதி புதுச்சேரி வருகை

மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர் 17ம் தேதி புதுச்சேரி வருகை

மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர் 17ம் தேதி புதுச்சேரி வருகை


ADDED : நவ 15, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூட்டு மாற்று மற்றும் ஆர்த்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் மதன்மோகன் ரெட்டி, வரும் 17ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

இந்த ஆலோசனை முகாம், புதுச்சேரி, வெங்கட்டா நகர், எண் 9, 5வது குறுக்கு தெருவில் இயங்கும் டாக்டர் ஜி.எஸ்.எஸ்.ரெட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், வரும் 17ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, நடக்கிறது.

முகாமில், மூட்டு வலி, இடுப்பு வலி, இடுப்பு மற்றும் மாற்று மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

முன் பதிவிற்கு 94426 86168, 82487 49030, 76958 32886 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us