sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அருணா சி.டி., ஸ்கேன் மையம் திறப்பு

/

 அருணா சி.டி., ஸ்கேன் மையம் திறப்பு

 அருணா சி.டி., ஸ்கேன் மையம் திறப்பு

 அருணா சி.டி., ஸ்கேன் மையம் திறப்பு


ADDED : பிப் 23, 2026 04:34 AM

Google News

ADDED : பிப் 23, 2026 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் அருணா சி.டி., ஸ்கேன் மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகில், தாவரவியல் பூங்கா எதிரில் அமைந்துள்ள அருணா சி.டி., ஸ்கேன் மையத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

விழாவில், அருணா சி.டி., ஸ்கேன் நிர்வாக இயக்குநர் வீரமணி தலைமை தாங்கி, வரவேற்றார். முதன்மை செயலாக்க அதிகாரி அழகரசன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில்,முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள், அருணா லேப் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதிய சி.டி. ஸ்கேன் மையம் தொடங்கப்பட்டதன் மூலம், பொதுமக்களுக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற முடியும் என, அருணா சி.டி., ஸ்கேன் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us