/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.எஸ்.கே.,மாடுலர் கிச்சன் சிறப்பு சலுகை விற்பனை
/
ஏ.எஸ்.கே.,மாடுலர் கிச்சன் சிறப்பு சலுகை விற்பனை
ADDED : ஜன 13, 2024 07:35 AM
புதுச்சேரி : புதுச்சேரி பாரத மதா நகர், மொரட்டாண்டி டோல் கேட், ஜிப்மர் அருகில் உள்ள ஏ.எஸ்.கே. கிச்சன் கேலரி மற்றும் மாடுலர் கிச்சன் நிறுவனம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
இந்நிறுவனம் மாடுலர் கிச்சன், வார்டு ரோப் மற்றும் லாப்ட் ஆகியவற்றை சிறப்பான முறையில், உயர் தரத்தில் வாடிக்கையாளர் விரும்பும் விலையில் செய்து தருகிறது.
தரமான சிமினிகள், உதிரி பாகங்கள், முன்னணி நிறுவனங்களின் மாடுலர் கிச்சன்களின் பொருட்கள் குறைந்த விலையில் சிறந்த முறையில் செய்து தருகிறது.
தரமான பொருட்களை கொண்டு, சிறந்த வல்லுனர்கள் நேர்த்தியாக வடிவமைக்கும் மாடுலர் கிச்சன் அமைத்து தருவது எங்களின் நோக்கம். 13 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள சிம்னி இலவசமாக வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு 94447 24849, 90037 49428 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.