sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பார் கேஷியர் மீது தாக்குதல்

பார் கேஷியர் மீது தாக்குதல்

பார் கேஷியர் மீது தாக்குதல்


ADDED : நவ 26, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 05:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பைக்கில் சென்ற பார் கேஷியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கனகசெட்டிக்குளம் முத்தாலம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் 52, இவர் அதே பகுதியில் உள்ள பாரில் கேஷியராக உள்ளார். இவர் கடந்த 13ம் தேதி மதியம் பைக்கில் காமராஜர் தெருவில் சென்றபோது, அவரது பின்னால் காரில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் ஏன் ஓரமாக செல்ல மாட்டியா என கேட்டு முத்துக்கிருஷ்ணனை தரக்குறைவாக பேசி தாக்கினார்.

பலத்த காயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காலாப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us