தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கர்ப்பிணி மீது தாக்குதல்

கர்ப்பிணி மீது தாக்குதல்

கர்ப்பிணி மீது தாக்குதல்


ADDED : பிப் 15, 2024 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து கணவர், அவரது தாய் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி குயவர்பாளையம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் குருசெல்வம், 32; பெயிண்டர், கடந்த ஆண்டு இவருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஷாலினி,19; என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இவரது மனைவி கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், இவரது தாய் வீட்டில் இருந்து மேலும் நகைகள் வாங்கி வருமாறு, குருசெல்வம், அவரது தாய் ஆகிய இருவரும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கணவர், மாமியார் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us