sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பணி இடமாற்றம்

 சட்டசபை சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பணி இடமாற்றம்

 சட்டசபை சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பணி இடமாற்றம்


ADDED : மே 20, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 04:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தலைமையக எஸ்.பி., மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி சட்டசபையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோருக்கு பாதுகாப்பு பணியில் இருந்த இரு பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி​ சபாநாயகரின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் முருகன், தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், துணை சபாநாயகரின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த சப்--இன்ஸ்பெக்டர் பிரதாபன், உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us