தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீன் வியாபாரி மீது தாக்குதல்

 மீன் வியாபாரி மீது தாக்குதல்

 மீன் வியாபாரி மீது தாக்குதல்


ADDED : பிப் 20, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் வியாபாரியை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, நல்லவாடு, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மதியழகன், 47; தேங்காய்திட்டு துறைமுகத்தில் மீன் வாங்கி, வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த 18ம் தேதி மதியழகன், துறைமுகத்திற்கு மீன் வாங்க சென்றபோது, அங்கிருந்த நல்லவாடை சேர்ந்த அன்பரசன், 38; என்பவர் முன்விரோதம் காரணமாக மதியழகனை திட்டி, இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். மதியழகன் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us