sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை

 எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை

 எஸ்.எஸ்.ஐ., மீது தாக்குதல் :சகோதரர்களுக்கு வலை


ADDED : மார் 11, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய சகோதரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மணவெளி, விக்டோரியா நகரை சேர்ந்தவர் வேணுகோபால், 53; புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர். இவரது வீட்டு வாசல் வழியாக லாரி சென்றபோது சிமென்ட் தரை சேதமானது. எந்த லாரி என விசாரித்த போது, லாரியை ஓட்டி சென்றவர் மணவெளியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

லாரியை ஓரமாக ஓட்டி செல்ல வேண்டியது தானே என, வேணுகோபால் கேட்டதற்கு, முருகனும், அவரது சகோதரர் சுப்ரமணியனும் சேர்ந்து, வேணுகோபாலை தாக்கினர். தட்டி கேட்ட அவரது மகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

வேணுகோபால் புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, முருகன், சுப்ரமணியனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us