தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., சார்பில் ஆடிட்டர் வரி ஆலோசகர் சந்திப்பு நிகழ்ச்சி 

 பா.ஜ., சார்பில் ஆடிட்டர் வரி ஆலோசகர் சந்திப்பு நிகழ்ச்சி 

 பா.ஜ., சார்பில் ஆடிட்டர் வரி ஆலோசகர் சந்திப்பு நிகழ்ச்சி 


ADDED : பிப் 17, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., சார்பில் ஆடிட்டர் மற்றும் வரி ஆலோசகர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்.பி., கலந்து கொண்டனர்.

இதில் பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, ராமஜெயம் மற்றும் ஓய்வு பெற்ற வணிக வரித்துறை துணை ஆணையர் ஸ்ரீதர், கணேசன், பாலமுருகன், கார்த்திகேயன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வரிஆலோசகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பா.ஜ., ஆடிட்டர் மற்றும் வரிஆலோசகர் பிரிவு சார்பில் தேர்தல் வாக்குறுதி கருத்துகேட்பு நடந்தது.

இதில் அனைவரும் தங்களது துறை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us