/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்ட பூஜை
/
வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆவணி அவிட்ட பூஜை
ADDED : ஆக 27, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் கோவிலில், நேற்று சாம வேத ஆவணி அவிட்ட பூஜை நடந்தது.
ஆவணி, அவிட்டத்தையொட்டி புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் குளக்கரையில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கீதாராம சாஸ்திரி தலைமையில் மகா சங்கல்பம், விநாயகர் பூஜை, புண்யாவாஜனம், பிரம்ம யக்ஞம், பஞ்சகவ்யம், ரிஷி பூஜை, தேவரிஷி பித்ரு தர்ப்பணம், புனர் பூஜை, அவபிரதஷ்னம், கலச பூஜை, ேஹாமம், வேதாரம்பம், அட்சதை ஆசீர்வாதத்துடன் சாமவேத உபகாகர்மா நடைபெற்றது.

