ADDED : ஆக 27, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்ட உபாகர்மா நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புதுச்சேரியில், ஆவணி அவிட்டத்தையொட்டி பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்தது.
காலை 10:00 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியில், மொரட்டாண்டி நவகிரஹாலய ஸ்தாபகர் கீதராம் சாஸ்திரிகள் தலைமையில், ஏராளமான பிராமணர்கள் கலந்து கொண்டு பூணுால் மாற்றிக் கொண்டனர்.
