sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 22, 2026 ,பங்குனி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

 பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : மார் 22, 2026 06:11 AM

Google News

ADDED : மார் 22, 2026 06:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப் பதிவு வலியுறுத்தி கடற்கரை சாலையில், பொம்மலாட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நுாறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி தேர்தல் துறை சார்பில், பொம்மலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும், ஓட்டு அளிப்பதின் முக்கியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை பொதுமக்கள், சுற்றலா பயணிகள் கண்டு களித்தனர்.






      Dinamalar
      Follow us