sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 15, 2025 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:04 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியின் துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சார்லஸ் பங்கேற்று, போதைப் பொருள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து, நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியர் ஜார்ஜ் வரவேற்றார். ஆசிரியர் மனோஜ் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர் கமலா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us