தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபையில் ஆயுதபூஜை

சட்டசபையில் ஆயுதபூஜை

சட்டசபையில் ஆயுதபூஜை


ADDED : அக் 12, 2024 02:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2024 02:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி சட்டசபையில் நடந்த ஆயுதபூஜை கொண்டாட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்றார்.

புதுச்சேரியில் நேற்று ஆயுதபூஜை கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நேற்று சட்டசபையில் ஆயுதபூஜை விழா நடந்தது.

இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் சாய் சரவணன்குமார், ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us