/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டபொம்மன் ரெஸ்டாரண்டில் வாழை இலை பிரியாணி விருந்து
/
கட்டபொம்மன் ரெஸ்டாரண்டில் வாழை இலை பிரியாணி விருந்து
கட்டபொம்மன் ரெஸ்டாரண்டில் வாழை இலை பிரியாணி விருந்து
கட்டபொம்மன் ரெஸ்டாரண்டில் வாழை இலை பிரியாணி விருந்து
ADDED : ஆக 28, 2025 02:08 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஜியோ ஓட்டல், கட்டபொம்மன் ரெஸ்டாரண்டில், வாழை இலையில் பிரியாணி விருந்து அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி, வள்ளலார் சாலை, காமராஜர் நகரில், அமைந்துள்ள ஜியோ ஓட்டலில், கட்டபொம்மன் ரெஸ்டாரண்டில், சுவை மிகுந்த, தரமான சீரக சம்பா அரிசியில் தயாரிக்கப்பட்ட மட்டன், சிக்கன் பிரியாணி வாழை இலையில் விருந்து அளிக்கப்படுகிறது.
அத்துடன், கவுனி அரிசியில் செய்த சுவையான பாயாசம் மற்றும் இளநீர் புட்டிங் வழங்கப்படுகிறது.
மேலும், சைவம் மற்றும் அசைவ சாப்பாட்டுடன் அனைத்து வகையான சைடிஷ்களுடன் உணவு பரிமாறப்படுகிறது. ஓட்டலில், குளு, குளு ஏசி வசதிகளுடன், சாப்பிடும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டன், சிக்கன் பக்கெட் பிரியாணிகள் பார்சல் கொடுக்கப்படுகிறது.
ஓட்டலில், வரவேற்பு, பிறந்த நாள் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டம் நடத்தவும், ஏ.சி. ஹால், கார் பார்ங்கிங் வசதி இருக்கின்றன. மேலும், 7397727030, 9677354646 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.