/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையை ஆக்கிரமித்து பேனர் போலீசார் வழக்குப் பதிவு
/
சாலையை ஆக்கிரமித்து பேனர் போலீசார் வழக்குப் பதிவு
சாலையை ஆக்கிரமித்து பேனர் போலீசார் வழக்குப் பதிவு
சாலையை ஆக்கிரமித்து பேனர் போலீசார் வழக்குப் பதிவு
ADDED : நவ 19, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: போக்குவரத்து இடையூராக பேனர் வைக்கப்பட்டது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்திற்கு இடையூராக சாலை மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து, கொடிகம்பம், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு உதவி பொறியாளர், கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.