ADDED : மே 14, 2026 05:38 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 5வது முறை முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ரங்கசாமிக்கு கதிர்காமம் தொகுதியில் வெற்றி பெற்ற அழகானந்தம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று புதுச்சேரியில் 5வது முறையாக முதல்வர் ரங்கசாமி நேற்று பொறுப்பேற்றார். முதல்வராக பொறுப்பேற்ற ரங்கசாமிக்கு கதிர்காமம் தொகுதியில் வெற்றி பெற்ற அழகு (எ) அழகானந்தம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.இதேபோல் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
