தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேனீ வளர்ப்பு செயல் விளக்கம்

தேனீ வளர்ப்பு செயல் விளக்கம்

தேனீ வளர்ப்பு செயல் விளக்கம்


ADDED : ஜூன் 22, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2025 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். வேளாண் அதிகாரி தனசேகரன் வரவேற்றார். வேளாண் வல்லுநர் ஜோசப் தேனீ வளர்ப்பு, தேன் மற்றும் இதர பொருட்களின் விற்பனை வாய்ப்புகள், நோய் தாக்குதல் தடுப்பு, தேன் சேகரிப்பு, நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதில், தேனீ வளர்போர், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். வேளாண் அதிகாரி தினேஷ்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us