
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உப்பளத்தில், மார்கழி மாதத்தையொட்டி, மாணவர்கள் பஜனை நிகழ்ச்சி நடத்தினர்.
உப்பளம், அருகே உள்ள நேதாஜி நகர், தேசமுத்து மாரியம்மன் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் பஜனை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மாணவர்கள் பாரதியார் பாடல்களை, பாடி பஜனை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியில், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

