தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிவராத்திரி உற்சவத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி

சிவராத்திரி உற்சவத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி

சிவராத்திரி உற்சவத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி


ADDED : பிப் 18, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாரம், சுப்ரமணியர் கோவிலில் நடந்த சிவராத்திரி உற்சவத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுச்சேரி, சாரம் முத்துவிநாயகர் , சுப்ரமணியர், நாகமுத்து மாரியம்மன் கோவில் சிவராத்தி உற்சவத்தை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி மாலை 6:00 மணி முதல் கால பூஜை, 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை, மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது.

சிவராத்தியை முன்னிட்டு கடந்த 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு பரத நாட்டியம், பக்திபாடல் நிகழ்ச்சி நடந்து. இதில் பங்கேற்ற மாணவிகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில், பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us