sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பைக் மாயம்

/

 பைக் மாயம்

 பைக் மாயம்

 பைக் மாயம்


ADDED : ஏப் 26, 2026 08:37 PM

Google News

ADDED : ஏப் 26, 2026 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கணபதி செட்டிகுளத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கணபதிசெட்டிகுளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் குபேரன், 42; விவசாயி. இவர், கடந்த 24ம் தேதி தனது பைக்கை (பி.ஒய் 05 எச் 5630) இரவு 10:00 மணிக்கு வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தார்.

நள்ளிரவு 12:00 மணிக்கு பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.

குபேரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us