தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஏப் 05, 2025 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் புதுகாலனியைச் சேர்ந்தவர் தாமோதிரன், 47; தனியார் கம்பெனி ஊழியர்.

இவர் கடந்த 29ம் தேதி மாலை அவரது பைக்கை (பி.ஒய்.01.பி.ஜே.7090) சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி எதிரில் நிறுத்திவிட்டு பள்ளி ஆண்டு விழாவிற்கு சென்றார்.

மாலை 5:00 மணியளவில் வெளியில் வந்து பார்த்தபோது அவரது பைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us