sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

 பைக் திருட்டு

 பைக் திருட்டு


ADDED : பிப் 14, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பைக் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகரை சேர்ந்தவர் முருகவேலு, 49; அரசு ஊழியர். இவர் பி.ஒய். 05.9742 பதிவெண் கொண்ட கிரே கலர் ஹோண்டா ஷைன் பைக்கை, கடந்த 28ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தினார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த அவர் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us