தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

 பைக் திருட்டு

 பைக் திருட்டு


ADDED : ஜூன் 05, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வீட்டு வாசலில் நிறுத்திய பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார், வள்ளாளர் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம், 37; ஜிப்மர் செக்யூரிட்டி. இவர் கடந்த 16ம் தேதி மதியம் 2:30 மணியளவில் அவரது பைக்கை (பி.ஒய்.01.சி.ஆர்.6918) வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மாலையில் பார்த்தபோது அவரது பைக் காணவில்லை.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us