தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

 பைக் திருட்டு

 பைக் திருட்டு


ADDED : ஜூன் 18, 2026 03:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 03:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கோவில் எதிரில் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், கிளியனுார், இந்திரா நகரை சேர்ந்தவர் தியாகராஜன், 38; கலெக் ஷன் ஏஜென்ட். இவர், கடந்த 12ம் தேதி காலை 10:30 மணியளவில், தனது அப்பாவுக்கு சொந்தமான பைக்கை (பி.ஒய்.01.சி.கியூ 4945) சேதராப்பட்டு - பத்துக்கண்ணு சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் எதிரில் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றனர்.

பின் திரும்ப வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us