/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சத்குரு சேஷாத்திரி சுவாமி பிறந்த நாள்
/
சத்குரு சேஷாத்திரி சுவாமி பிறந்த நாள்
ADDED : ஜன 31, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : நாணமேடு சத்குரு சேஷாத்திரி சுவாமிகளின் 154வது, பிறந்தநாளையொட்டி, சிவபஞ்சாஷர ேஹாமம் மற்றும் 108 சங்காபிேஷக நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது.
தவளக்குப்பம் அடுத்த நாணமேடு சப்தகிரி நகரில் பைரவர் சக்தி பீடம் உள்ளது.
இங்கு சத்குரு சேஷாத்திரி சுவாமிகளின் 154வது, பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 31ம் தேதி மாலை 4:00 மணியளவில், சிவபஞ்சாஷர ேஹாமம் மற்றும் 108 சங்காபிேஷகம் ஆகியன நடக்கின்றன.