
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார், : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி ஒப்பந்ததாரர்கள் நலசங்கம் சார்பில் அதன் தலைவர் புகழேந்தி தலைமையில், நலசங்க செயலாளர் வேலுசாமி, பொருளாளர் செபாஸ்டீன் மார்ஷல், துணைத் தலைவர்கள் கணேசன், அன்பு, துணை செயலர்கள் கோடீஸ்வரன், இளங்கோவன், துணை பொருளாளர்கள் அரவிந்தன், பாண்டியராஜன் மற்றும் ஒருங்கிணைப்பு குழு, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.