sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விஸ்வகர்மா சமுதாய மக்களுடன் பா.ஜ., ஆலோசனை கூட்டம்

/

 விஸ்வகர்மா சமுதாய மக்களுடன் பா.ஜ., ஆலோசனை கூட்டம்

 விஸ்வகர்மா சமுதாய மக்களுடன் பா.ஜ., ஆலோசனை கூட்டம்

 விஸ்வகர்மா சமுதாய மக்களுடன் பா.ஜ., ஆலோசனை கூட்டம்


ADDED : மார் 08, 2026 04:29 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பா.ஜ., சார்பில் விஸ்வகர்மா சமுதாய மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி பா.ஜ., சார்பில் சட்டசபை தேர்ததலையொட்டி, பொதுமக்களிடம் உங்கள் விருப்பம் எங்கள் வாக்குறுதி எனும் கருத்து கேட்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விஸ்வகர்மா சமுதாய மக்களிடம் உங்கள் விருப்பம் எங்கள் வாக்குறுதி எனும் கருத்து கேட்பு நிகழ்ச்சி, புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். விவசாய அணி மாநில தலைவர் பாரதிமோகன் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் சிறப்புரையாற்றினார்.

பட்டியல் அணி மாநில தலைவர் காத்தவராயன், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் நலத் திட்டங்களை வீடியோ காட்சி மூலம் விளக்கினார். இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் கோவேந்தன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

பட்டியல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயன், விவசாய அணி துணைத் தலைவர் முத்து, செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், கலையரசன், மணிகண்டன், இதயமணி, குப்பன், லட்சுமி , வள்ளி, அகிலாண்டேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள் அவர்களது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் மேஷ் பாஷ்யம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us