sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பா.ஜ., ஆலோசனை கூட்டம்

/

 பா.ஜ., ஆலோசனை கூட்டம்

 பா.ஜ., ஆலோசனை கூட்டம்

 பா.ஜ., ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 11, 2026 04:23 AM

Google News

ADDED : பிப் 11, 2026 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பா.ஜ., உழவர்கரை, கதிர்காமம் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தொகுதி தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். மாநில ஊடக பிரிவு தலைவர் நாகேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் லட்சுமிநாராயணன், உழவர்கரை மாவட்ட தலைவர் உலகநாதன், தேர்தல் ஒருங்கிணைப்பாளர் உமாபதி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகன், தொகுதி பொறுப்பாளர் சந்துரு, மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீசன், தொகுதி பொதுச் செயலாளர்கள் அண்ணாமலை, அருணன், பிரபு, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் தலைவர்கள் மற்றும் கதிர்காமம் தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அனைத்து கிளைகளிலும் மக்கள் சந்திப்பு, தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்வது.

மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களால் பயன் பெற்ற பயனாளர்களை நேரடியாக சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us