தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ., கலந்துரையாடல்

 சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ., கலந்துரையாடல்

 சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ., கலந்துரையாடல்


ADDED : பிப் 07, 2026 03:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 03:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பா.ஜ., சார்பில், பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

வரும் சட்டசபை தேர்தலையொட்டி, புதுச்சேரி பா.ஜ ., சார்பில், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து, பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, உள்துறை அமைச்சர் இல்லத்தில் நடந்தது.

மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தனர். விருப்ப வாக்குறுதி படிவங்கள் பெறப்பட்டது குறித்து பேசப்பட்டது. நிகழ்ச்சியில், பொறுப்பாளர்கள் தங்க விக்ரமன், முன்னாள் எம்.எல்.ஏ., அம்மாவாசை, மாநில துணை தலைவர் கோவேந்தன் கோபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us