/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 13, 2025 12:48 AM

புதுச்சேரி; புதுச்சேரி மாநில பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தீபாய்ந்தான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க் கள் அசோக் பாபு, வெங்க டே சன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமிநாராயணன், மாநில நிர்வாகிகள் அணி தலைவர்கள், பொறுப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், பிரிவு தலைவர்கள் , மாவட்ட பொறுப்பாளர் கள், தொகுதி தலைவர்கள் , தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங் கேற்றனர்.
கூட்டத்தில் இன்று 2,000 ஆயிரம் கோடியில் அமைய உள்ள மூன்று தேசிய நெடுஞ்சாலை பணிகள், இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னல் வரை, மேம்பாலம் அடிக்கால் நாட்டு விழாவிற்கு, இன்று வருகை தரும் மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி யை, நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு வரவேற்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.