sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., பொறுப்பாளர் பிறந்தநாள் விழா

பா.ஜ., பொறுப்பாளர் பிறந்தநாள் விழா

பா.ஜ., பொறுப்பாளர் பிறந்தநாள் விழா


ADDED : ஏப் 01, 2025 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ் பிறந்தநாள் விழா நடந்தது.

புதுச்சேரி, மங்கலட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், அசோக்பாபு, ராமலிங்கம், சிவசங்கர், மூத்த பா.ஜ., நிர்வாகி இளங்கோ, கல்வியாளர் பிரிவு நிர்வாகி நாகேஸ்வரன், மகளிர் அணி தலைவி கீதா ஆகியோர் கலந்து கொண்டு பிரபுதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 1050 பேருக்கு டோக்கன் விநியோகம் செய்து, லேப்டாப், தையல் இயந்திரம், தள்ளுவண்டி, தட்டு வண்டி, பூக்கடை ஸ்டால், ஏர் கூலர், கிரைண்டர், மிக்ஸி, குக்கர், கேஸ் அடுப்பு, ஹாட் பாக்ஸ், அயன் பாக்ஸ், பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள், உபகரணங்கள், பள்ளிக்கூட பேக், நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், இல்லத்தரசிகளுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், பொது செயலாளர் அசோக், பா.ஜ., நிர்வாகிகள் அசோக் வினோத், பச்சையப்பன், பிரேம்குமார், ஜோயல், குப்புசாமி, விக்னேஷ், மகளிர் அணி நிர்வாகிகள் நந்தினி, புஷ்பகாந்தி, நந்தினி, சாந்தி, நிர்மலா மற்றும் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.,வினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய பிரபுதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us