தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

 பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


ADDED : மார் 07, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., வழக்கறிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஓட்டல் ஜெயராமில் நடந்தது.

மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம் பங்கேற்று சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர். இணை அமைப்பாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us