/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : அக் 02, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : திருபுவனை தொகுதியில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
புதுச்சேரி மாநிலம் முழுதும் பா.ஜ., கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருபுவனை தொகுதி பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தொகுதி தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முகாமில் தொகுதியில் உள்ள 36 ஓட்டுச் சாவடிகளிலும் நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று பா.ஜ., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், வளர்ச்சி பணிகளை எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பா.ஜ., தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

