sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்

பா.ஜ., தேசிய கொடி ஊர்வலம்


ADDED : மே 19, 2025 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 06:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், பயங்கரவாதத்திற்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி ஊர்வலம் நடந்தது.

உழவர்கரை தொகுதி மூலக்குளத்திலிருந்து துவங்கிய ஊர்வலத்தில் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் துஷ்யந்த்குமார், மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கட்சியின் மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர் நமச்சிவாயம், மாநில செயலாளர் சரவணன் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்திரா சதுக்கம் வழியாக பா.ஜ., தலைமை அலுவலகம் வரையில் நடந்த தேசியக் கொடி ஊர்வலத்தில் அனைவரும் தேசியக் கொடியை ஏந்தியபடி ராணுவத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வாழ்த்திக் கோஷமிட்டுச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us